அமதாபாத் : குஜராத், மராட்டிய மாநிலங்களில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு நிகழ்வில் 5 பேர் பலியானார்கள். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.