ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருவேறு இடங்களில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதில் 7 தீவிரவாதிகள், 1படையினர் ஆகிய 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.