ஜக்தல்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவரது வாகன அணி வகுப்பின் மீது மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அதிகாரி ஒருவர் உள்பட மத்திய ரிசர்வ் காவல் படையினர் 4 பேர் கொல்லப்பட்டனர்.