புது டெல்லி: வழக்கறிஞரிடம் லஞசம் வாங்கிய விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமைத்துள்ள 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவின் முன்பு பெண் நீதிபதி நிர்மல்ஜித் கெளர் ஆஜரானார்.