புல்பானி: ஒரிசாவில் கந்தாமல் மாவட்டத்தில் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கியுள்ள தற்காலிக முகாம் அருகில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்தச் சேதமும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.