ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ரஜோரி, பூஞ்ச் மாவட்டத்தில் தங்கள் பெயர்களில் செல்பேசிக்கான 'சிம்' கார்டுகளை வாங்கி தீவிரவாதிகளுக்கு விநியோகித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.