புது டெல்லி: புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்படுவதற்கு முன்பு, அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுக்கள் உண்மையானவையா என்று விசாரிப்பதற்கு காவல் துறையினருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.