ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் இன்று பேருந்து ஒன்று பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 2 காவல் துறையினர் உள்பட 7 பேர் பலியானார்கள். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.