புது டெல்லி: தொடர் குண்டு வெடிப்புகள் நடந்து இரண்டு வாரங்கள் கூட முடியாத நிலையில் தலைநகர் டெல்லியில் இன்று மீண்டும் நடந்துள்ள குண்டு வெடிப்பில் சிறுவன் ஒருவன் பலியானதுடன் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.