புது டெல்லி: பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வழிமுறைகள் அந்தச் சட்டத்திற்குள்ளேயே அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.