புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அடுத்த வாரம் கிடைத்துவிடும் என்று கருதப்படும் நிலையில் அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் அக்டோபர் 3இல் இந்தியா வரவுள்ளார்.