புதுடெல்லியில் மெஹ்ரவ்லி பூ சந்தை அருகேயுள்ள கடையில் இன்று நண்பகலில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்ததாகத் செய்திகள் தெரிவிக்கின்றன.