ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினரின் சூட்டாதரவுடன் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சியை நமது பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர் என்று எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.