அலகாபாத்: நாட்டை உலுக்கி வரும் பயங்கரவாத நடவடிக்கைகளில் படிப்பறிவுள்ள இளைஞர்கள் ஈடுபட்டுள்ளது கவலையளிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், சமூகநலனை வலியுறுத்தக் கூடிய கல்விமுறையை அமல்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.