பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள தார்வார்ட் நகரில் 5 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கர்நாடக மாநிலம் முழுவதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.