வாரணாசி: அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை 123 ஒப்பந்தம் மட்டுமே கட்டுப்படுத்தும். சர்வதேசக் கொள்கைகள் தவிர எந்தவொரு நாட்டினுடைய தனிப்பட்ட உள்நாட்டுச் சட்டங்களும் இந்த உடன்பாட்டைக் கட்டுப்படுத்தாது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.