புதுடெல்லி: முக்கிய துறைமுக பொறுப்புக் கழகங்கள், கப்பல் தள தொழிலாளர்கள் வாரியங்களின் பணியாளர்களுக்கு 2007-08ஆம் ஆண்டில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழங்க மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதி அளித்துள்ளார்.