புது டெல்லி: நமது நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளுக்குக் காரணமாகக் கருதப்படும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.