புது டெல்லி: தற்போது தயாரிப்பிலுள்ள அதிநவீன ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தொடர்ந்து புதிதாக ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.