கொல்கத்தா: சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் தனது பணியை தொடங்க வேண்டும் என்று டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவிடம், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.