புது டெல்லி: கோத்ரா கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நானாவதி ஆணையம் தாக்கல் செய்துள்ள முதல்கட்ட அறிக்கைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.