புவனேஸ்வர்: ஒரிசாவில் பெய்து வரும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் புதிதாக இரண்டு மாவட்டங்களுக்குப் பரவியதைத் தொடர்ந்து, மேலும் 42 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.