இம்பால்: மணிப்பூரில் நேற்றிரவு நடந்த இரு வேறு மோதல்களில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.