ஷில்லாங்: பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்தவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்