புது டெல்லி: கர்நாடகாவில் நடந்த மதக் கலவரங்களில் பஜ்ரங் தளம் அமைப்பிற்குத் தொடர்புள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக மாநில அரசு உறுதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.