போபால்: நமது நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது பற்றிக் கவலை தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி, பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வருவதுடன், பயங்கரவாத தடுப்புச் சட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார்.