பாலாசூர்: முற்றிலும் இந்தியத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா உளவு விமானம் (லக்ஷயா), புதிய இயந்திரத் தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட பிறகு இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.