அகமதாபாத்: கோத்ராவில் கடந்த 2002 ஆம் ஆண்டு கரசேவகர்கள் பயணம் செய்த சபர்மதி விரைவு ரயிலிற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவமும், அதையடுத்து நடந்த கலவரங்களும் முன் கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்று நானாவதி ஆணையம் கூறியுள்ளது.