புல்பானி:ஒரிசாவில் மீண்டும் இரண்டு தேவாலயங்கள் மீதும், கிறித்தவர்களின் வீடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.