நியூயார்க்: இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் ஓடும் ஆற்று நீரைப் பங்கிட்டுக்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள சிந்து நதி நீர்ப் பங்கீட்டு உடன்படிக்கையை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம் என்று பாகிஸ்தானிடம் இந்தியா தெரிவித்துள்ளது.