புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ஒரு முறை சுடும் சாதாரண துப்பாக்கிகளுக்குப் பதிலாக இந்திய ராணுவ வீரர்களுக்கு விரைவில் லேசர் துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளது.