புது டெல்லி: செல்போன், தொலைபேசி எண்ணிக்கையை அதிகரித்தல், சேவையை மேம்படுத்த புதிய கருவிகள் வாங்குதல் ஆகிய வகையில் 73 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அன்னிய நேரடி முதலீடு பெறப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா கூறினார்.