மும்பை: தலைநகர் டெல்லி, அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 நபர்களை மும்பை குற்றப்பிரிவுக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.