புதுடெல்லி: பாகிஸ்தான் விமானப்படைக்கு நவீன ரக எஃப்-16 (F-16) போர் விமானங்களை அமெரிக்கா வழங்கினாலும் அதனால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் இதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என இந்திய விமானப்படைத் தளபதி ஃபலி மேஜர் (Fali H Major) தெரிவித்துள்ளார்.