புது டெல்லி: அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் இணைந்து நாளை நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா நடத்தப்படும் என்று இடதுசாரிகள் அறிவித்துள்ளனர்.