ஸ்ரீநகர்: ஸ்ரீநகர்- முசாபராபாத், பூஞ்ச்- ராவல்கோட் ஆகிய இரண்டு பாதைகளும் அக்டோபர் 15 முதல் வர்த்தகத்திற்கு தயாராகிவிடும் என்று ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என். வோரா கூறியுள்ளார்.