ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் தடையை மீறிப் போராட்டம் நடத்திய பிரிவினைவாதிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன் கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினர்.