பந்தரா: மராட்டிய மாநிலத்தில் கயேர்லாஞ்சி என்ற இடத்தில் 4 பேர் கொண்ட தலித் குடும்பம் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.