சென்னை: வங்கிகளை இணைக்கக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏ.டி.எம். சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.