புது டெல்லி: பாராளுமன்ற, சட்டமன்ற, பஞ்சாயத்துத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கருத்து தெரிவித்துள்ளார்.