புது டெல்லி : தமிழகத்தில் நடந்த முழு அடைப்பு, நீதிமன்ற உத்தரவை மீறிய நடவடிக்கையாகும், என்றே எனவே அவர் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளார் என்றும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அக்டோபர் 17ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீ்ர்ப்பளிக்கிறது.