கொல்கட்டா :நமது நாட்டின் அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளைப் பெறுவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா பேசி முடித்துள்ள ஒப்பந்தம், அடுத்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங் அந்நாட்டிற்கு செல்லும் போது கையெழுத்தாகலாம் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.