ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அத்து மீறி நுழைந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த கடும் மோதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்