டெல்லி: டெல்லியில் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட வங்கதேசத்தை சேர்ந்த 36 பேர் கைது செய்யப்பட்டனர்.