புதுடெல்லி: அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 10 நாள் சுற்றுப்பயணமாக இன்று சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், இந்தப் பயணத்தின் போது இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தப் பேச்சுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.