பனாஜி: கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கோவா மாநிலத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.