புது டெல்லி: அக்டோபர் முதல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வர்த்தகத்தை துவங்குவதற்குத் தயாராகும் வகையில், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கூட்டு நடவடிக்கைக் குழு புது டெல்லியில் நாளை கூடுகிறது.