பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு முதல் மேலும் 4 கிறித்தவ தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதால் மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.