ஸ்ரீநகர்/ஜம்மு: அரசைக் கண்டித்து ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதி நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் ஜம்முவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.