புது டெல்லி: அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 10 நாள் பயணமாக நாளை புறப்பட்டுச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அணு சக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு உறவுகள் ஆகியவை தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களுடனும் விவாதிக்கவுள்ளார்.